அமைச்சர் வழங்கிய பிரியாணி விருந்தில் வெடித்தது திமுகவின் உட்கட்சி பிரச்சனை! மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு!
முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளான தியாகராஜன் பேசும் போது அதனை வெளிப்படுத்தி கொந்தளித்தார். அவர் தெரிவித்ததாவது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை … Read more