ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் !

ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த எம்.எல்.ஏ ! 67 கிலோவில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் ! திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து 67 கிலோவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அரவக்குறிச்சி எம் எல் ஏ செந்தில் பாலாஜி. திமுக தலைவர் ஸ்டாலினின் 67 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இரு எம்.எல்.ஏக்களின் மறைவு மற்றும் கழக பொதுச் செயலாளர் க அன்பழகனின் உடல்நிலை ஆகியவற்றால் சோகத்தில் இருக்கும் … Read more

இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?

இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா? ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பும் அஜித் நடிக்கவிருக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை முதல் தொடங்குகிறது. இரண்டு படக்குழுவினரும் ஒரு சிறிய பூஜை நடத்திவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பு காட்சிகளை படமாக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் ’வலிமை’ படத்திற்கான போடப்பட்ட செட் தயாராக இருப்பதாகவும் அதே போல் தலைவர் 168 … Read more