செம டென்ஷனில் விஜய்… அதிமுகவுக்கு ஆதரவாக ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பு…!
தமிழக தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைந்து தொண்டர்களும் தீயாய் களத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அரசியலில் பெரிதாக நாட்டமில்லாத விஜய், அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயல்கிறார் என்ற செய்தி கேட்டதுமே அதிர்ந்து போனார். அப்பா என்றும் பார்க்காமல் அவருடைய … Read more