அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!!
அய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!! திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையை அடுத்த தண்டலச்சேரியில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடையின் தினமும் ஏராளமானோர் மதுபானத்தை அருந்தி விட்டு செல்வார்கள்.இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் செயல்பட்ட கடை இரவு நேரம் என்பதால் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு தன் வீட்டிற்கு சென்றுள்ளார் கடையில் விற்பனையாளர். இதனை சாதகமாக பயன்படுத்தி இரு கொள்ளையர்கள் மதுபான கடைக்குள் புகுந்துள்ளனர்.அந்நேரமாக பார்த்து நள்ளிரவில் காவல் துறையினர் ரோந்து … Read more