எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயகத்தையும் மறந்து சர்வாதிகாரியை போல செயல்படுகிறார்! முன்னாள் எம்எல்ஏ போர்க்கொடி!
அதிமுகவில் எப்போது பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு குறைய தொடங்கி சட்டசபை உறுப்பினர்கள் முதல் சாதாரண கிளை செயலாளர் வரை அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்ப தொடங்கினார்களோ அந்த நொடியிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலாவின் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பினார். இதனால் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பல இடங்களில் கருத்தை தெரிவித்து வந்தார்கள் அதாவது எடப்பாடி பழனிச்சாமி துரோகி என்றும் பன்னீர்செல்வம் விசுவாசி என்றும் தெரிவித்தார்கள். ஆனால் சசிகலா தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த … Read more