திருவையாறு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி! 6 பேர் படுகாயம்!
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கின்ற ஆசனூர் மணல் குவாரியில் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது இந்த நிலையில் நடுக்கடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரியின் ஸ்டியரிங் உடைந்து இருக்கிறது. ஆகவே அந்த லாரி ஓட்டுநர் வீரமணியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு அந்த பகுதியில் இருந்த ஜெராக்ஸ் கடை மற்றும் நகை கடைகள் உள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் … Read more