நானே வருவேன் வசூல் விளம்பரம் செய்த தாணு… 200 சதவீதம் பொய்யென்று கூறிய சினிமா பிரபலம்!

நானே வருவேன் வசூல் விளம்பரம் செய்த தாணு… 200 சதவீதம் பொய்யென்று கூறிய சினிமா பிரபலம்! நானே வருவேன் திரைப்படம் மோசமான வசூலைக் குவித்தாலும், அதன் தயாரிப்பாளர் தாணு படம் வெற்றிப்படம் என்று விளம்பரப்படுத்தினார். பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான பேன் இந்தியா திரைப்படம் ரிலீஸாகும் நேரத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் ரிலீஸனது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. அதோடு படமும் ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை. த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் … Read more

விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்!

விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்! விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் அமீர்ஜான் இயக்கி இருந்தார். விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் மற்றும் ரகுவரன் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் அமீர்ஜான் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சந்திரமுகி படத்தோடு இந்த படம் ரிலீஸ் ஆனது. அந்த … Read more

தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு!

தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! தமிழ் சினிமா பிரபலங்களான அன்புச்செழியன் மற்றும் தாணு ஆகியோர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபலங்களின் இடங்களில் இன்று காலை முதல் வருமான வரிச்சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பைனான்சியராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருபவர் மதுரை அன்புச்செழியன். சமீபத்தில் இவர் தி லெஜண்ட் திரைப்படத்தை தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியிட்டார். அதே போல … Read more