மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

      மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!       அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.     மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான … Read more

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

  தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்… விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக இராமநாதபுரத்தில் இருந்து கார் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திருச்சி-சென்னை நெடுஞ்சாலை அருகே செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.   மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் அருகில் வரும்பொழுது கார் ஓட்டுநரின் … Read more

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

  ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மேகவெடிப்பு என்பது 10 செமீ மழைப் பொழிவு ஏற்பட்டால் அதை மேக வெடிப்பு என்கிறோம். இந்த மேக வெடிப்பு நிகழ்வுகள் பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஹிமாச்சல … Read more