தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!
தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்! ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப, குறைந்தது ஐந்து நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். யம தீபம் தீபாவளிக்கும் முன்தினம் ஏற்றப்படுகிறது. இதனால் குடும்பம் விருத்தி, … Read more