காங்கிரஸின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் பாஜக தமிழகத்திற்கோ அல்லது கேரளாவிற்கோ என்ன செய்தது என்பதை சிந்திக்க வேண்டும்!-தலைவர் டி கே சிவகுமார்!

காங்கிரஸின் வாக்குறுதிகளை குறை சொல்லும் பாஜக தமிழகத்திற்கோ கேரளாவிற்கோ என்ன செய்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மோடி யாவது வரட்டும் யாராவது வரட்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் இன் வெற்றியை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் கர்நாடகாவில் தற்போது மக்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவும், பாஜகவின் போலித்தனத்தை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் மாநிலம் முழுவதும் … Read more