பயங்கரவாதத்தின் கொடூர யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’!! மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு!

பயங்கரவாதத்தின் கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு கொடுக்கப்படுகிறது அம் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அதிகாரப்பூர் அறிவிப்பு. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம், நேற்று … Read more