கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…
கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… உத்திரப் பிரதேசம் மாநிலம் மதுரா கோவில் அருகே கட்டிடத்தின் மேல் பகுதியில் குரங்குகள் சண்டையிட்டு விளையாடியதில் அதிர்வு தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடுபாடுகளில் சிக்கி பரிதாபமாக 5 பேர் பலியாகி உள்ளனர். பலியான 5 பேருக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவன் கோட்வாலி பகுதியில் விஷ்ணு … Read more