ஒருதலை காதலால் கத்தி குத்து வாங்கினேன்!!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த குட்நைட் பட நடிகை!!!

ஒருதலை காதலால் கத்தி குத்து வாங்கினேன்!!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த குட்நைட் பட நடிகை!!! ஒருதலை காதல் காரணமாக கத்தி குத்து வாங்கியுள்ளேன் என்று குட்நைட், கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். மருத்துவராக பணிபுரிந்து வந்த ரய்ச்சல் ரெபெக்கா அவர்கள் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் நீதிபதி கதாப்பாத்திரத்தில் நடித்து மருத்துவராக இருந்த ரய்ச்சல் அவர்கள் நடிகையாக பிரபலமடைந்தார். … Read more

விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை… யாரு இவங்கதான் அந்த நடிகையா…!

விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை… யாரு இவங்கதான் அந்த நடிகையா… இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி அவர்களின் வழக்கத்திற்கு மாறான நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை பவுனி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், … Read more

சினிமாவை கடுமையாக விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!! 

சினிமா என்றாலே அதில் பொய், வஞ்சகம், ஏமாற்றம், பழிவாங்கல், கிசுகிசுக்கள் போன்றவை நிறைந்திருப்பது தான் என்று சினிமாவை கடுமையாக சாடிய நடிகை தனுஶ்ரீ தத்தா பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் ஒரு கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பிரபலமானார். அண்மையில் பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு, பாலிவுட்டில் காரசாரமாக நடந்து வருகிறது. இவர் தனது முதல் படத்திலிருந்தே … Read more