டி20ல எப்பவுமே நாங்கதான் கெத்து… முதல் டி20 போட்டியை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி!!

  டி20ல எப்பவுமே நாங்கதான் கெத்து… முதல் டி20 போட்டியை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி…   இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.   வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர், டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரையும், ஒருநாள் … Read more