நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… முதல் முறையாக நியூசிலாந்தை வென்று சாதனை படைத்த யு.ஏ.இ!!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… முதல் முறையாக நியூசிலாந்தை வென்று சாதனை படைத்த யு.ஏ.இ… நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்தை முதல் முறையாக சொந்த மண்ணில் தோற்கடித்து யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி … Read more