திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்…   திருப்பதி மலைப்பகுதியின் வனப்பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிப்பட்டதாக வனத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.   திருமலை திருப்பதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைப்பாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதையடுத்து திருமலை திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது.   மேலும் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க … Read more

தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

  தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை …   வால்பாறை அருகே தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டியானையை கேரள வனத்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.   கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாம் இட்டுள்ளன. இதில் வால்பாறை-சாலக்குடி ரோட்டில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே 5 யானைகள் ஒரு குட்டியுடன் … Read more

வீட்டில் பச்சை கிளி வளர்ப்பவர்களுக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை!!

வீட்டில் பச்சை கிளி வளர்ப்பவர்களுக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை!!   வீட்டில் பச்சை கிளிகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கு வனத்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   இந்தியாவில் பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றது.  ஓணான் முதல் பாம்பு வரை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நிலையில் பச்சைக் கிளிகளை  வீடுகளில் வைத்து செல்லப்பிராணிகளாக வளர்க்க அதிகம் பேருக்கு ஆசை உள்ளது.   இதனால் பச்சைக் கிளிகளை பிடித்து அது பறந்து செல்லாமல் இருக்க அதன் … Read more