நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்!! பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!
நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்!! பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.’சூது கவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான இவர் தெகிடி,ஓ மை கடவுளே,போர் தொழில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றார்.தற்பொழுது ப.ரஞ்சித் இயக்கத்தில் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் … Read more