தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..! தைப்பூசம் தை மாதத்தில் வரக் கூடிய ஒரு விழாவாகும். இந்த விழா முருகப் பெருமானை கொண்டாட உருவானது. இந்த நாளில் பழனி முருகன் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயிலிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த சிறப்பான நாள் இந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரி 25 ஆம் தேதி வருகிறது. அந்த நாளின் காலை 9:15 மணிக்கு மேல் தைப்பூச நட்சத்திரம் துவங்க உள்ளது. இந்த தை … Read more