மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி..
மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றி கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி அவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.மேலும் இந்த விவாதத்தில் … Read more