தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!!

30 years in Thanjavur a single man quenching the thirst of public..!!

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!! கொளுத்தும் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்து விட்டாலே தாகத்தில் தொண்டை வறண்டு ஒரு சொட்டு நீர் கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள். அவர்களின் தாகம் போக்க சாலையோரங்களில், பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படுவது தான் இலவச தண்ணீர் பந்தல். கோடைகாலங்களில் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை பெரும்பாலான இடங்களில் நாம் பார்க்கலாம். தாகத்தோடு இங்கு வரும் மக்களுக்கு தண்ணீர் மட்டுமின்றி மோர், பானகம் போன்றவையும் … Read more