பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா
தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை தாங்குபவராக உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். பிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இவர்களுடன் … Read more