தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் செய்யும் அதிசயம் என்னென்ன தெரியுமா??

தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் செய்யும் அதிசயம் என்னென்ன தெரியுமா??

தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் செய்யும் அதிசயம் என்னென்ன தெரியுமா?? பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நெய் முக்கியப் பங்கினை வகிக்கின்றது. இனிப்பு உணவுகளிலும், மற்ற உணவுகளிலும் நெய்யை சேர்ப்பது அதன் சுவைக்காகவும் மற்றும் நெய்யின் மருத்துவ குணங்களும் தான் காரணம். இந்த நெய்யானது எப்படி நமக்கு கிடைக்கின்றது என்றால் முதலில் பாலை நன்றாக காய்ச்சி அதை ஆறவைத்து அதனுடன் சிறிதளவு தயிர் சேர்ப்பார்கள். பிறகு இதை … Read more