தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!!

தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!! புதிய பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் செங்கோல் வைக்கப்பட்டது போல ஜி20 மாநாட்டில் 28 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை இடம்பெற்றுள்ளது. ஜி20 மாநாடு பிரகதி மைதானத்தில் இருக்கும் பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், 9 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். கலாச்சாரம் ரீதியில் இந்த 29 நாடுகளையும் இணைக்கும் … Read more

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து!!

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா! காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கருத்து! புதிய பாராளுமன்றம் கட்டிடம் வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்று அதாவது மே24ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அவர்களை அழைக்காத காரணத்தால் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் … Read more