கள்ளக்குறிச்சியில் மாயமான தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!
கள்ளக்குறிச்சியில் மாயமான தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு… கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போன தொன்மையான முருகன் சிலை தற்பொழுது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் மிகவும் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் ஒன்று இருந்தது. உங்கிலேயர்களின் படையெடுப்பு காரணமாக இந்த கோவில் சிதலமடைந்ததை அடுத்து அங்கு உள்ள மக்கள் அந்த கோவிலில் இருந்த சிலைகளை சேகரித்து வைத்து வழிபாடு செய்து வந்தனர். இந்த சிலைகளில் தொன்மையான முருகன் … Read more