இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!!
இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! இந்தியா நாட்டுக்கு இந்திய என்ற பெயருக்கு பதிலாக பாரதம் என்று செப்டம்பர் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போல தங்களின் உண்மையான பெயருக்கு பதிலாக வேறு பெயரை மாற்றிய நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் காண்போம். ஏற்கனவே இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று பெயர் மாற்றுவதை பாஜக தலைமையிலான மத்திய … Read more