கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!! கடந்த இரண்டு மாதங்களாக கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது தக்காளியின் விலை கிலோ மூன்று ரூபாய்க்கு வந்ததால் தக்காளிகள் அனைத்தையும் விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர். தக்காளியின் வரத்து கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாநில அரசுகளும் தக்காளியின் விலையை … Read more

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!   இந்தியா நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கும் தாண்டி விற்கப்படும் நிலையில் தக்காளி விலை சில நகரங்களில் பெட்ரோல் டீசல் விலையை விட அதிகமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்தியாவில் தக்காளி விலை ஏற்றத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் ஒரு கிலோ … Read more