2000 ரூபாய் நோட்டு குறித்த வழக்கு! அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!!
2000 ரூபாய் நோட்டு குறித்த வழக்கு! அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு! உச்சநீதி மன்றத்தில் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக தொடரபட்ட வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது அதிகம் புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மக்கள் தங்கள் கைவசம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் … Read more