காவிரி ஆற்றுப் பிரச்சனை… ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்!!

  காவிரி ஆற்றுப் பிரச்சனை… ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்…   காவிரி தொடர்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி முக்கொம்பு ஆற்றில் விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் வலியுத்திய பின்னரும் கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தராமல் பிடிவாதம் பிடித்து வருகின்றது. காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் இன்னும் திறக்கப்படாததால் தமிழகத்தில் விவசாய நிலம் பாலைவனம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.   கர்நாடக … Read more

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்… 

  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை… இணையத்தில் வீடியோ வைரல்…   ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா ஆறு உள்ளது. இந்த பிருபா ஆற்றில் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி(35 வயது) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் பதுங்கி இருந்த முதலை ஒன்று ஜோதியை பார்த்து அருகில் வந்தது. … Read more