இன்றைய போட்டியிலும் 350+ ரன்கள்! ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென்னாப்பிரிக்கா !!
இன்றைய போட்டியிலும் 350+ ரன்கள்! ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென்னாப்பிரிக்கா இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி 358 ரன்கள் குவித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் அதிகமுறை 350க்கும் அதிகமாக பல முறை ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது. இன்று(நவம்பர்1) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றது. இந்த … Read more