கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!
கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 357 ரன்கள் சேர்த்து இலங்கைக்கு 358 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(நவம்பர்2) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more