வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் நமது வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நாக்குப் பூச்சிகளை வெறும் 2 பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு ஒழிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் வயிற்றில் உள்ள மலக்குடலில்  வெண்மை நிறத்தில் இருக்கக்கூடிய பூச்சிகள் உருவாகும். இதுவே நாக்குப் பூச்சி என்று அழைக்கப்படுகிறது. மலக்குடலில் ஏற்படுவதால் இதை மலக் கிருமிகள் என்றும் அழைப்பர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் … Read more