உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!

  உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு…   உலகிலேயே மிக மிகச் சிறிய அளவிலான ஸ்பூன் ஒன்றை இந்திய வாலிபர் ஒருவர் தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.   உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கு இருக்கும் தனித்துவமான திறமைகளைக் கொண்டு சாதனை படைக்க வேண்டி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இடைவிடா சாகசம், நீண்ட நேரம் சமையல் போன்று பலர் கின்னஸ் சாதனைகளை … Read more

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!

நடு வீதியில் பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் செய்த காமச்செயல்!   சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது.இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.பாலியல் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டிருந்தாலும் அது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது.   இந்நிலையில் தற்பொழுது ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.   … Read more

விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…!

விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…   திருவாரூர் மாவட்த்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்ததை  அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் சொய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தும் பல உயிர்களை வாழவைத்த அந்த வாலிபரின் மரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவாரூர் மாவட்டத்தின் தில்லைவிளாகத்தில் வசித்து வந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் தான் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ளது. வாலிபர் மணிகண்டன் … Read more