நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!!

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!! நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் என … Read more