தந்தை இறந்தது கூட தெரியாமல் உலகக் கோப்பையில் விளையாடிய வீராங்கனை… பின்னர் வெளியிட்ட உருக்கமான பதிவு…
தந்தை இறந்தது கூட தெரியாமல் உலகக் கோப்பையில் விளையாடிய வீராங்கனை… பின்னர் வெளியிட்ட உருக்கமான பதிவு… தந்தை இறந்தது கூட தெரியாமல் பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வீராங்கனை கர்மோனா அவர்கள் விளையாடியுள்ளார். பின்னர் தந்தை இறந்தது பற்றி வீராங்கனை கர்மோனா அவர்கள் உருக்கமான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் பேட்டி கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நடந்து … Read more