அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்!
அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்!! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் ,கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அந்தவகையில் விமான நிலையங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டது. அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் படையெடுக்க தொடங்கியது … Read more