சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி – தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்

சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி - தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்

கொரோனாவின் கோரப்பிடியில் கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்கள் கூடும் பொது இடங்களும், கேளிக்கைகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படத்துறையிலும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த தொழிலாளர்கள் என அனைவரும் பொருளாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த ஊரடங்கு சூழலில் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியானதை … Read more