#BreakingNews: VPF கட்டணங்கள் ரத்து! அதிரடியாக வெளியான அறிவிப்பு!

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடுவதற்கான வி.பி.எஃப். (VPF) கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது கியூப் (QUBE) நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு மட்டுமே வி.பி.எஃப். கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.பி.எஃப். கட்டணத்தை செலுத்த முடியாது என தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் கியூப் நிறுவனம் சலுகை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையானது நவம்பர் மாதத்திற்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூப் நிறுவனத்தை தொடர்ந்து UFO நிறுவனமும் வி.பி.எஃப். கட்டணத்தை நவம்பர் மாதத்திற்கு மட்டும் ரத்து … Read more

8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் திறப்பு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில், திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் நவ. 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இது … Read more

தியேட்டரில் படம் பார்க்கலாம்..! ஆனால்..?? வெளியாகியுள்ள அறிவிப்பு!

திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில், திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இது திரையரங்கு உரிமையாளர்கள் … Read more

5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு..! மத்திய அரசு!

நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் ஊரடங்கு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் … Read more

அக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..! முதல்வர் அறிவிப்பு!!

அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், … Read more