அக். 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்! கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. மத்திய அரசு வெளியீடு!
திரையரங்குகளை வரும் 15ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய … Read more