தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் ‘வாரிசு’ படத்தோடு போட்டிபோடும் ‘துணிவு’ ?
‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்குமார், ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியாகவுள்ள படம் ‘துணிவு’. திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆக்ஷன் நிறைந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜான் கொக்கேன், மமதி சாரி, மகாநதி சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக … Read more