திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்!!
திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்… கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று(ஆகஸ்ட்20) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றுள்ளனர். கேரளம் மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. தமிழ் மாதம் ஆவணியில் திருவோணம் நட்சத்திரத்தின் நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. உலகத்தில் பல பகுதிகளில் வசிக்கும் … Read more