இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..! நீங்கள் சம்பதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தங்கம், ஷேர் மார்க்கெட், பிபிஎப், நிலம், வீடு, கடை உள்ளிட்டவைகளில் தங்களுக்கு தெரிந்தவை மீது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் செல்வந்தர்களாக மாறி விடுவீர்கள். 50:30:20 ரூலை பின்பற்றுங்கள். அதாவது 50% குடும்பச் செலவுகள், 30% இதரச் செலவுகள் மீதி 20% சேமிப்பு அல்லது முதலீடு செய்யவும். சம்பாதிக்கும் பணம்.. செலவுகள், … Read more