ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி!
ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி! சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள ஏத்தாப்பூர் என்ற ஊருக்கு அருகே செக்கடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது.அங்கு ராஜேஸ்வரி என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.அங்கு துணி வாங்குவதுபோல் ஐந்து வாலிபர்கள் முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.இதையறியாத ராஜேஸ்வரி அவர்களுக்கு துணிகளை எடுத்து காண்பித்துள்ளார். அந்த வாலிபர்களும் நன்றாக ராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாலிபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கலியை பறித்துக்கொண்டு தப்ப முன்றுள்ளனர்.ராஜேஸ்வரி … Read more