நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்!

நாம் செய்யும் இந்த தவறுகள் மூதேவி.. வீட்டிற்கு வர காரணமாகிவிடும்! வீட்டில் தரித்திரம், மூதேவி இருந்தால் நல்ல காரியங்கள் நடப்பது அரிதாகி விடும். கடன் பிரச்சனை, பண விரையம் ஆகும். கோடி கோடியாய் சம்பாதித்தாலும் ஒரு பைசா கையில் தாங்காது. கடன் வாங்கும் சூழல் அதிகம் ஏற்படும். நம்மை படுத்தி எடுக்கும் மூதேவி வீட்டிற்கு வரக் காரணம் நாம் செய்யும் சில தவறுகள் தான். முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அலங்கோலமாக இருந்தால் மூதேவி … Read more