இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!
இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!! இன்று பணம் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஏளனமாகத் தான் பார்க்கும்.அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை விரும்பியதை வாங்க பணம் இருக்க வேண்டும். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அனைவரும் இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.விருப்பம் இருக்கோ இல்லையோ கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர்.இவ்வாறு கஷ்டப்பட்டும் பண வரவு மட்டும் வந்தபாடில்லை … Read more