உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இவ்வாறு செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்..!!
உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இவ்வாறு செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்..!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். குல தெய்வ கோயிலுக்கு செல்வது என்பது ஒரு குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு நல்ல காரியம் எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியாக வேண்டும் என்றால் உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செய்வது என்பது நல்லது. அதேபோல் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக … Read more