ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! 

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!! ரோஹித் சர்மா அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நடப்பு உலகக் கோப்பை தொடர்பு இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. குஜராத்தில் நேற்று(அக்டோபர்14) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு … Read more

அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!!

அதிரடியாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால்! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை அணி!   நேற்றைய(ஜுன்14) டி.என்.பி.எல் போட்டியில் மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நித்திஷ் ராஜகோபால் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   நேற்று அதாவது ஜூன் 14ம் தேதி கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது லீக் சுற்றில் செய்சம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் … Read more