சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?
சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன? திருச்சிற்றம்பலம் படத்தின் எதிரபாராத வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது. ரிலீஸூக்கு முன்பே பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இலலாமல் சென்ற ரசிகர்களுக்கு நல்ல பீல்குட் … Read more