எடப்பாடியார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கதறும் திருமாவளவன்!

தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியில் அறிவித்தார். இதுதொடர்பாக, இந்த அறிவிப்பை அரசு விழாவில் இல்லாமல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது முறையானதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது பொங்கலுக்கு கொடுக்கப்படும் பரிசு தொகையா? அல்லது வாக்குகளுக்கு கொடுக்கப்படும் முன் பணமா? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திருமாவளவன் … Read more

மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

கேட்க ஆளில்லாத ஒரு மொழிக்கு எதற்காக இந்த முக்கியத்துவம் என விசிகவின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு தினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் சமஸ்கிரத செய்தி ஒளிபரப்புவதற்கு என்று நேரம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த சமஸ்கிருத திணிப்பு உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். பிரசார் … Read more

ஆள் சேர்க்கும் அதிமுக! திருமாவளவன் கடும் தாக்கு!

பாஜக சார்பாக நடத்தப்படும் யாத்திரை இன்று சொன்னாலும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலையை அதிமுகவே செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேல்யாத்திரை என்ற பெயரில் பாரதிய ஜனதா நடத்தும் ட்ராமாவிற்கு ஆளும் கட்சியும் உறுதுணையாக இருக்கின்றதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்ற எதிர்ப்பு உண்மைதான். ஆனாலும், தடையை மீறி யாத்திரை செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். … Read more

திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியான முதல்வர்!

பதிப்புச் செம்மல் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்கால தமிழ் அகராதியை வருடம் தோறும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது சம்பந்தமாக அந்த கட்சியின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் பதிப்புலகின் தனி அடையாளமாக போற்றப்படுபவர் க்ரியா ராமகிருஷ்ணன், அவர்களுடைய மறைவுச் செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது தொற்று அந்த மாபெரும் சகாப்தத்தை பலி கொண்டு விட்டது … Read more

திருமாவுக்கு ஆப்படித்த உயர்நீதிமன்றம்! அதிர்ச்சியின் உச்சத்தில் திருமாவளவன்!

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது எனவும் இட ஒதுக்கீடு கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வைத்திருக்கும் தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையில், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாதா? என அவர் ஆதங்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு … Read more

அதை நான் வரவேற்கிறேன்! ஆனா அவங்க சரி இல்லை!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வெற்றிவேல் யாத்திரை நாளை நடைபெறுகிறது. என்று கூறி விறுவிறுப்பாக வேலைகளை செய்து வந்த நிலையில் அதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கின்றது. இந்த யாத்திரையின் மூலமாக தமிழ்நாட்டில் அந்த கட்சி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது, என்றும் இதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக டிஜிபி நேரில் பார்த்து கோரிக்கை வைத்து இருக்கின்றார். அதேபோல இந்த விஷயத்தை … Read more

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சமீப காலமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் மத சார்புடைய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் இந்து மத கோவில்களை கொச்சை படுத்தும் வகையில் பேசி கடும் அதிருப்திக்கு உள்ளானர். இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தற்போது வழக்கத்தில் இல்லாத … Read more

அந்த கலவரத்திற்கு அவர்தான் காரணம்! இல. கணேசன் பரபரப்பு தகவல்!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடர்பாக யாராலும் தெரிவித்துவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்திருக்கின்றார். சென்னை கிண்டியில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் எம் என் ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் காளிதாஸ், ஆகியோர் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த … Read more

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பாக வெற்றிவேல் யாத்திரை என்ற நடத்த இருப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த யாத்திரை மூலமாக ஜாதி மத வெறியை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க பாரதிய ஜனதா முயற்சிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார். விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, வைரமுத்து, போன்றவர்கள் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை … Read more

திடீர் திருப்பம்…! நடிகை குஷ்புவை கதறவிட்ட திருமாவளவன்…!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னை ஊர் ஊராக அதை வைத்து நீதிமன்றப் படியேற வைத்த திருமாவளவன் அவர்களை இப்போது பழி தீர்த்து இருக்கின்றார் என்று சொல்கிறார்கள். சென்ற 2005 ஆம் ஆண்டு இந்தியா டுடே வார இதழ் உடலுறவு சம்பந்தமான ஒரு ஆய்வு நடத்தி வெளியீடு செய்தது. அதில் திருமணத்திற்கு முன்பாகவே பல பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதாக இந்தியா டுடே வார இதழ் தெரிவித்திருந்தது.அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு தமிழ் இன … Read more