செல்போனை உளவுப்பார்க்கிறதா மத்திய அரசு? கொந்தளித்த முக்கிய நபர்!
கோயம்புத்தூரில் இருக்கின்ற பெரியார் படிப்பகத்தில் மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளின் தொலைபேசியை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு பெகாஸஸ் என்ற செயலியின் மூலமாக உளவு பார்த்து இருக்கின்ற தகவல் அம்பலமாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் செயலியின் மூலமாக 50 க்கும் அதிகமானோரின் செல்லிடப்பேசி மற்றும் கணினிகளை மத்திய அரசு உளவு பார்த்து இருக்கிறது. அதே … Read more