இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

It is now mandatory to go to Tirupati! Announcement issued by the temple!

இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றின் பாதிப்பானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் மற்றும் இரண்டாம் அலையை கடந்து வந்துள்ளனர்.இந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மேலும் இந்த இரண்டாம் கட்ட அலையின் போது அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பாதிப்பால் அனைத்து புனித தலங்கள் மூடப்பட்டது.அத்தோடு மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களும் தற்காலிகமாக மூடினர்.மேற்கொண்டு அரசாங்கம் மக்களை தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு தொடர்ந்து … Read more

பக்தர்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி !! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!

பக்தர்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி !! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!

கொரோனா பரவல் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கியதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் தரிசனம், கவுண்டர்கள் மூலம் ரூபாய் 300 சிறப்பு தரிசனம், அஞ்சலகம், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட அனைத்து சேவைக்கும் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்களை அவர்களே ரத்து செய்தால்,அதற்கான பணத்தை திருப்பி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருகின்ற … Read more

திருப்பதி திருமலையில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழர்களுக்கு பதவி! ஆந்திர அரசு அரசாணை.

திருப்பதி திருமலையில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழர்களுக்கு பதவி! ஆந்திர அரசு அரசாணை.

தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 28 பேர் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று (செப்., 18) வெளியிட்டது. இதில் தமிழகத்திலிருந்து வைத்தியநாதன், இந்தியா சிமென்டஸ் தலைவரும் சென்னை கிங்ஸ் உரிமையாளருமான என்.சீனிவாசன், மருத்துவர் நிச்சிதா மற்றும் அதிமுகவின் உளுந்துார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் … Read more